களவியல்
கண்ணீரை துடைக்கும் கருவியே நீங்கள் காத்து நிற்பதனால் தான் அதன் பெருமையே களவியலின் அற்புத அதிகாரம் அதன் ஆனந்தம் விழி வழியும் ஈரம் வறுமையில் வளங்களை வாரி கொடுக்கும் வஞ்சமில்லாது வாரி அனைக்கும் அவனுக்கும் அவளுக்கும் அரிதாரம் அன்னையும் பிதாவும் ஆக வாழ்வாங்கு வாழ வைக்கும்