Posts

Showing posts from January, 2023

பொங்கும் பண்பு

  பொங்கல் போல பொங்கும் அன்பு  பூக்கள் போல மலர்ந்த பரவசம் பனித்துளி போல வெண்மை பண்பு  நட்பின் பிரதி நமசிவாயமே நற்கதி இன்னல் மறைக்கும் நன்மை‌ வரம்பு  நிலையாமையின் நயதக்க மாண்பு ... பூக்கள் போல மலர்ந்த பரவசம் பனித்துளி போல வெண்மை பண்பு  நட்பின் பிரதி நமசிவாயமே நற்கதி இன்னல் மறைக்கும் நன்மை‌ வரம்பு  நிலையாமையின் நயதக்க மாண்பு ... நாகரீகத்தின் வனப்பு நாற்றத்தின் வழி இருப்பு  ஃ பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஃ

வண்ணம் மாறுது

 எண்ணம்‌ மீறுது  வண்ணம் மாறுது உறுஞ்சி உமிழுது மெய்யது கமழுது மோட்ச வழியது முன்னும் முட்டுது பின்னும் வாங்குது நெடுவிதழ் விரியுது வற்றாது வழியுது விந்தை புரியுது வளங்கள் குவியுது வாரி இறைக்குது வேஷம் களைவது வேள்வி முடியுது வெட்க களவது விரிந்து சுருங்குது துவார தரவது தேனாக இனிக்குது தாக தனிப்பது தீர்கமாய் தினிப்பது....