வண்ணம் மாறுது
எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது
உறுஞ்சி உமிழுது
மெய்யது கமழுது
மோட்ச வழியது
முன்னும் முட்டுது
பின்னும் வாங்குது
நெடுவிதழ் விரியுது
வற்றாது வழியுது
விந்தை புரியுது
வளங்கள் குவியுது
வாரி இறைக்குது
வேஷம் களைவது
வேள்வி முடியுது
வெட்க களவது
விரிந்து சுருங்குது
துவார தரவது
தேனாக இனிக்குது
தாக தனிப்பது
தீர்கமாய் தினிப்பது....
Comments
Post a Comment