Posts

Showing posts from December, 2023

நீர் திவளைகள்

நீர் திவளைகளின் திட அடர்வில் நீர் அலைகள் ஏது நீர்த்துவிடா நிதியத்தின் நீர்புகுந்த நிறமாலை தாது நீந்திச் சென்று நிருபித்த நிர்வாண நயனாடு நடவு நாவிதழ் ஈரபத நோவு நெடுவிரி நீள் துவார விந்தை நீச்சமில்லா அகந்தை நித்திரையில் நித்தயமல்லி உடன்  நரம்பு மலரும் சந்தை நான் நீ ஆணவமே நிலையாமை நிச்சயமே நாடி தளர்ந்ததும் நமசிவாயாமே

Different Entity

 Don't allow no one to crack your confidence which you nurture it for your identity... Even if it is your father or mother it's your determination which will sustain your existence as you are a different entity... You will deliberately experience a pleasurable harmony if you are so and succeed of all...