தத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்! தித்திக்கும் ! தீராத இன்பம் தரும்! தீயாய் ஒளிக்கும்! துன்பம் அகற்றும் ! தூய மொழி!! தென் நாட்டின் தேன் போன்றவளே !! தை பிறந்தால் வழி பிறக்கும் நான் எழுதுகிறேன்!! தொன்மை வாய்ந்த! தோற்றம் கொண்ட என் தமிழ்மொழியை தாய் மொழியாய் கொண்டதனால் உயரும்!!! தௌதசிலம் நீ!! தென் நாட்டின் இளவரசியே! இந்த தகர வரிசை பாடல்.. உனக்கே சமர்ப்பணம் 🙏🏻