அஃகிறனைகளாக
அவைகளுக்கு தான் அச்சமில்லை அன்பை அள்ளி நேர்த்தியாக பரிமாற...
கூச்சமில்லை நாச்சமும் இல்லை கொண்டு கூடி களிப்புற... நாகரீகமற்றவைகளாக
ஆனால்...
இவைகளுக்கு தான் எத்தனை
எத்தனை தயக்கம் கலக்கம்
உள்ளதை உள்ளபடியே உணர்த்த நாகரீகம் உள்ளவைகளாக...
எம்பெருமானே ...
அவைகள் ஆஃறினைகளாக
இவைகள் உயர்தினைகளாக !!!
Comments
Post a Comment