Posts

Showing posts from September, 2024

உருகி உருகி முருகா

 உருகி உருகி தன்னை வருத்தி முருகா உன்னை வணங்குவோரை  கண்டால் முருகா என் சித்தம் சிந்தி போகுதே முருகா அவர்கள் குறைகளை தீர வேண்டும் என்று கேட்க தோன்றுதே முருகா என் சஞ்லங்கள் மறந்து சென்று விடுகிறதோ முருகா இதை நான் சொல்லி உனக்கு தெரிய போகிறதோ முருகா உன்னை காட்டிலும் உன் பக்த கோடிகள் பெரிது என்று படுகிறதே முருகா... உணர்ந்து கொள்வதும் உறைக்க வைப்பதும் நீயே அன்றி வேறு யாரோ முருகா... 🙏🏻உருகி உருகி, தனை வருத்தி வணங்கும் எம்மக்களிடத்தே... உனை பரிபூரணமாக காண்கிறேனே இறைவா🙏🏻

My men

 Source of the generation So sensitive saturation Spreading family diversification Standing tall on justification So called authoritarian Sacrifice for others satisfaction Supply store doing savings a sensation Support for Seekers of spending salvation  It's you my men All are respecting now and then Hero forever to feminine salutations✨