இம்மி பிசகாத
பக்குவத்தை பிரித்து உணர்த்தும்.... எமது பக்தியின் பரவசம் உமது கருணையினாலே மனம் கலங்குதே காலத்தை கணிக்க தனம் திரளுதே இயற்கையின் இம்மி பிசகாத துள்ளியத்தினாலேயே இயங்கும் இவ்வுலக வாழ்க்கை.... இதுவோ அதுவோ எதுவோ இறைவா நீர் தான் எம் கதியோ...