பிடித்தவர்களுடன்

 சந்தர்ப்பம் கிடைக்கும் போதே பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசி விடுங்கள், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுங்கள்... முடியும் என்றால் அவர்களுடனே வாழ்ந்தும் விடுங்கள்.... 


ஏன் என்றால் நாளை என்பது வெறும் கனவாக முடியக் கூடும்... 🤩💃😎

இயற்கையின் இம்மி பிசகாத துள்ளியத்தினாலேயே இயங்கும் இவ்வுலக வாழ்க்கை🙏

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்