Posts

Showing posts from July, 2026

பூக்களே

பூத்து குலுங்கும் சோலையில் நீ தொடுத்து வைத்த மாலையில் நீ சேர்த்து கட்டிய கூந்தலில் நீ காலத்தை உணர்த்திட்ட கனிதமும் நீ காத்து வரும் கடவுளுக்கு நீ