பூக்களே

பூத்து குலுங்கும் சோலையில் நீ

தொடுத்து வைத்த மாலையில் நீ

சேர்த்து கட்டிய கூந்தலில் நீ

காலத்தை உணர்த்திட்ட கனிதமும் நீ

காத்து வரும் கடவுளுக்கு நீ

Comments

Popular posts from this blog

தற்புகழ்ச்சி

மாரியம்மா

தனையனப்பா