Posts

பூக்களே

பூத்து குலுங்கும் சோலையில் நீ தொடுத்து வைத்த மாலையில் நீ சேர்த்து கட்டிய கூந்தலில் நீ காலத்தை உணர்த்திட்ட கனிதமும் நீ காத்து வரும் கடவுளுக்கு நீ

Usual un

 Different form from usual Due diligence at you perusal The greatest ever compromise... and biggest selfishness ... 👉you 👈 The most beautiful part of being human is experiencing and applauding not just the physical beauty of God...🎊

ஈசனே

 🙏எமையாளும் ஈசனே...  மழைலை போல மாட்டி கொண்டு தேசனே 💓...  எம்முடைய இம்சைகளை பொறுத்தருளும் நேசனே...🙏🙏

தொலைந்து மீண்டால்

ஏதாவது ஒன்றில் தொலைந்து மீண்டால் வாழ்க்கை அழகாக இருக்குமாம்....   அதன் வரையரை நீ யாக இருந்தால் மீள்வது எளிதாகுமே முருகா💐✨🌹📍🪅🙏🙏🙏

Delusion or divine

 delusion Or divine...no delay nor your existence denied Lord muruga

ஈரபத துவார

 ஈரப்பத ரோம அரிதார துவார வழி உந்தம் முந்த விந்தை முட்டி கழி உயிர் ஜெனிக்க உன்னதமாய் -ஊடுருவிய உடல் மொழி

Productivity

 Productivity becomes time bound strategically...  If desparate love and care being realized is under estimated tactically

தெரியா

 ஈடு இணை இல்லைதான்... ஆனால், தெரியும் அளவு தெரியா... தெரிந்தவரே பொய்யா உலகில்

வீனை

 இசைக்கத் தெரியாத வனிடம் வீணையாக சென்று  விறகாக மாறிய உன்னை... வீனையாகவே மீட்டெடுக்க என்னை  இசைஞானியாக தருவித்த வித்தகி நீ...  இசைக்கத் தெரியாதவனிடம் வீணையாக சென்று  விறகாக மாறிபோன  உன்னை.......🌹🌹🌹 வீனையாகவே மீட்டு கொடுக்க..... என்  இசைஞானத்தை உணர தருவித்த வித்தகி நீ...,.......🌹🌹🌹

எந்நேரமும் உன் நினைவு

 உன்னை எந்நேரமும் தேடும் ஒரு ஜீவன் இருந்தால் விட்டுவிடாமல் அணைத்து கொள்...அது உன் உறவு மட்டும் இல்லை உன் உயிர்🌹❤😍😎...