Posts

Showing posts from June, 2023

காவிய பினைப்பு

அழகான அதிர்வு அசை ஓசை அனுவரை சென்று நாடி நரம்புகளை மலர மீட்டும் இசை அவளின் சிரிப்பு, நீரோடை போல தழுவும் நெடிய நாணம் அவளின் அளவில்லா  வழியும் விரியும் வனப்பு அபூர்வ ஜென்ம பந்தம்  உன்னத உறவின் உள்ள களவில்லா கலக்கும் கருனை  காவிய பினைப்பு

வாழிய ஐநூறு

களிபின் கவர்ச்சி கண்ணீர் தரும் குளிர்ச்சி  கண்ணுமனி நீ தரும் மலர்ச்சி காற்றை கவர்ந்து கொண்டு  கதிரவனிட பெயர்ச்சி வெற்றிடத்தை வென்று வேரூன்றிய வளர்ச்சி என்னுடனான உன்னிருப்பு எழுச்சி... வெட்கம் விட்டு  கூச்சம் தவிர்க்க பயிர்ச்சி என்பு தோல் கவ்வும் நீட்சி வெளிர் திரவிய வீச்சு பவளமல்லி வாசம் பருவம் தொட்ட சுழற்சி... வருஷம் ஐநூறு  வாழ மகிழ்ச்சி

Lizard killing spray

  Lizard spray Step 1: One onion 5 garlic grinad and make it paste Step 2: Add pepper mix thoroughly Step 3: And one table spoon baking soda mix it agai n Step 4: Mix it and add 1.5 tumbler of water mix and filter S tep 5: The filter water is ready to spray and store it in sprayer Spray it on lizard... Lizard gone Thanku 🙏

நீ கதிரவனே

 கற்பனைக்கு எட்ட பேரொளியே கதிர் வீசும் கருணையே காலத்தை காட்டும் கதகதப்பே கருவிழி கூசும் காணல் நீரே கீர்த்தியே காந்தபுலத்தின் கருவூலமே கவரும் கருந்துளையின் கருவிதானமே காரிருள் களையும் கடவுளே கலை நயமே காற்றின் நகர்வே கடலின் கொள்ளளவே... நீ கதிரவனே

உடற்கூற்றியல் உண்மை.,

உடற்கூற்றியல் உண்மை., உடல் மொழியால் உண்டான பருவமாறி உரோம அலங்கார உக்கிர  உந்தம் ஊடுருவிய உமிழ்திரவிய உருப்படி உருவாம் கரு  உன்னத உணர்வின்  உச்சம் உயிர் தடய எச்சம்...  கவரும் சினுங்கல்  நளின நோக்குஜால  மெருகு.       மேண்மைகள் நீர்கா  சுளிர் சொட்டு விந்தை நாளத்தில் கறந்து நாடியில் கலந்து நங்கூரமிடா நயனாடும்  நயனாடு நாபிவழ நடவு  மயிர்கூச்செரியும் நிகழ் தகவு