நீ கதிரவனே
கற்பனைக்கு எட்ட பேரொளியே
கதிர் வீசும் கருணையே
காலத்தை காட்டும் கதகதப்பே
கருவிழி கூசும் காணல் நீரே
கீர்த்தியே
காந்தபுலத்தின் கருவூலமே
கவரும் கருந்துளையின்
கருவிதானமே
காரிருள் களையும் கடவுளே
கலை நயமே
காற்றின் நகர்வே
கடலின் கொள்ளளவே... நீ கதிரவனே
Comments
Post a Comment