வாழிய ஐநூறு
களிபின் கவர்ச்சி
கண்ணீர் தரும் குளிர்ச்சி
கண்ணுமனி நீ தரும் மலர்ச்சி
காற்றை கவர்ந்து கொண்டு
கதிரவனிட பெயர்ச்சி
வெற்றிடத்தை வென்று
வேரூன்றிய வளர்ச்சி
என்னுடனான உன்னிருப்பு
எழுச்சி...
வெட்கம் விட்டு
கூச்சம் தவிர்க்க பயிர்ச்சி
என்பு தோல் கவ்வும் நீட்சி
வெளிர் திரவிய வீச்சு
பவளமல்லி வாசம்
பருவம் தொட்ட சுழற்சி...
வருஷம் ஐநூறு
வாழ மகிழ்ச்சி
Comments
Post a Comment