காவிய பினைப்பு

அழகான அதிர்வு

அசை ஓசை

அனுவரை சென்று

நாடி நரம்புகளை மலர

மீட்டும் இசை

அவளின் சிரிப்பு,

நீரோடை போல தழுவும்

நெடிய நாணம்

அவளின் அளவில்லா 

வழியும் விரியும் வனப்பு

அபூர்வ ஜென்ம பந்தம்

 உன்னத உறவின்

உள்ள களவில்லா

கலக்கும் கருனை

 காவிய பினைப்பு

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்