காலை பனியும் கவரும் கலையும் நீயும் என் கனவும்... நீளும் நம் உறவும் நிறையும் நினைவும் என் தனிமை தரவும்... உன் இனிமை பெறவும் ஊடுருவும் பருவம் உரிமை தர பரிவும் காலை பனியும் கவரும் கலையும்
திரும்பி படுத்தேன் புழுக்கம் வந்தது வழக்கத்தில் இருந்த பழக்கம் சென்றது நினைத்து பார்த்தேன் நனைந்து போனது நெஞ்ம் நங்கையை நெருங்கியதால் ஆனது நகர்ந்து நெளிந்தேன் கனவென புரிந்தது நிதர்சனமானது
The completion of sadhashivam (leads to) The creation of pranavam... The beauty of sidhanandham (is from) The source of umasudhasivam... The glory of sharavanabavam (intensifies) The vibrations of omkaram The divine in your sirungaram (gives) The sharing blessings of moksham... It's you My lord Muruga🙏🏻