Happy valentine's day

உன் ஒவ்வொரு சொல்லெடுத்து
ஒன்னு ஒன்னா சேர்த்தெடுத்து
கருத்துடன் கட்டமைத்து
கனிவுடன் பார்த்தேன்...அது
கயலாக உருவெடுத்து
இந்த இயலாக வடிவெடுத்தது...!!!

Comments

Popular posts from this blog

Light

தனையனப்பா

வெளுக்கா சாயம்