போற்றி

மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி!, காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! !போற்றி !!!

Comments

Popular posts from this blog

விசித்திர முக்கோண முடிவிலி

களை எடுக்கனும்

வெளுக்கா சாயம்