திரும்பி படுத்தேன் புழுக்கம் வந்தது வழக்கத்தில் இருந்த பழக்கம் சென்றது நினைத்து பார்த்தேன் நனைந்து போனது நெஞ்ம் நங்கையை நெருங்கியதால் ஆனது நகர்ந்து நெளிந்தேன் கனவென புரிந்தது நிதர்சனமானது
"Light ☀brings life Light travels faster Light displaces sound Light is vibrant but 💦💦🍀🍂🌺🌼💦💦 Darkness🌚 is huge Darkness is cosmos Darkness is peace Darkness is equilibrant," 💥💥💥🔥💥💥💥 Wishing This lightining festival to enlighten all... 💐💐💐💐💐💐💐💐
வெளிப்படையாய் இருக்காமல் சொல்லிவிட்டாய் சொல்லால் உன் சொல் மந்திரமாம் சொட்டு சொட்டாய் விடும் சொட்டு நீர் பாசம் ... சீக்கிரத்தில் சிறுகிறாய் சினத்தால் சற்று தள்ளி சரி பார்த்து கொள்ளலாம் என்று நீ சொன்னால் சாதித்து விடுவேன் சவால்களை தள்ளி இதெல்லாம் உன் தப்பா எதிர்பார்ப்பு வைப்பது வேறு யார் உம் தனையனப்பா... சொல்லுக்குல் அர்த்தம் சோதனையின் சீற்றம் சந்ததியின் சப்தம் துன்பத்திற்க்கு பின்வரும் இன்பமாக நீதானப்பா...
காற்றே நீ சத்தம் நீங்கா சந்தம் இல்லா சினுங்கியது சிலிர்ப்பூட்டியது காலம் தவிர்த்தால் காவியம் செய்வோம் காலத்தோடு கரையனும் கற்பில் உயர்வோம் காவிரி நீரின் நாட்டம் கலை நய நாகரீகம் நாவில் பட்டவர்கட்கு ஆதாரம் கட்டில் குழந்தை காரணமாகும் கருவுற்று காக்கும் காதல் கபடம் கடல் காட்டும் கரை கறை பட்ட வரை காட்சி பிழை சிறை ..... காடும் மலையும் தூங்கும் காற்று வந்து பேசும் மொழிகள் தவிர்த்த சத்தம் மௌனம் போடும் யுத்தம் கட்டில் குழந்தையாக ஆட்டம் மானம் மீறி முடுக்கம் மறைத்து வந்த மாற்றம் வெளுக்கா சாயம் வண்ணம்
Comments
Post a Comment