மாரியம்மா
மஞ்சள் உடுத்தி மங்களம் வேண்டி மஞ்சள் நீரை உன்மீது ஊற்றும் மனித இம்சையை மனதில் வைக்காமல் மறுகணமே மண்ணித்து விடும் மழலை போல் மக்கள் வெள்ளத்தில் மாட்டி கொண்டாய் மாரியம்மா... இது மனிதர் மடமையோ இல்லை உன் மகிமையோ என் மனம் அறிய தவிக்கிறதே... x x
Comments
Post a Comment