வெளுக்கா சாயம்
காற்றே நீ சத்தம் நீங்கா
சந்தம் இல்லா சினுங்கியது
சிலிர்ப்பூட்டியது
காலம் தவிர்த்தால்
காவியம் செய்வோம்
காலத்தோடு கரையனும்
கற்பில் உயர்வோம்
காவிரி நீரின் நாட்டம்
கலை நய நாகரீகம்
நாவில் பட்டவர்கட்கு ஆதாரம்
கட்டில் குழந்தை காரணமாகும்
கருவுற்று காக்கும் காதல் கபடம்
கடல் காட்டும் கரை
கறை பட்ட வரை
காட்சி பிழை சிறை
.....
காடும் மலையும் தூங்கும்
காற்று வந்து பேசும்
மொழிகள் தவிர்த்த சத்தம்
மௌனம் போடும் யுத்தம்
கட்டில் குழந்தையாக ஆட்டம்
மானம் மீறி முடுக்கம்
மறைத்து வந்த மாற்றம்
வெளுக்கா சாயம் வண்ணம்
Comments
Post a Comment