தனையனப்பா
வெளிப்படையாய் இருக்காமல்
சொல்லிவிட்டாய் சொல்லால்
உன் சொல் மந்திரமாம்
சொட்டு சொட்டாய் விடும்
சொட்டு நீர் பாசம் ...
சீக்கிரத்தில் சிறுகிறாய் சினத்தால் சற்று தள்ளி
சரி பார்த்து கொள்ளலாம்
என்று நீ சொன்னால்
சாதித்து விடுவேன்
சவால்களை தள்ளி
இதெல்லாம் உன் தப்பா
எதிர்பார்ப்பு வைப்பது வேறு யார் உம் தனையனப்பா...
சொல்லுக்குல் அர்த்தம்
சோதனையின் சீற்றம்
சந்ததியின் சப்தம்
துன்பத்திற்க்கு பின்வரும் இன்பமாக நீதானப்பா...
Comments
Post a Comment