விசித்திர முக்கோண முடிவிலி

 ரோமரிதார மாறிய யௌவன மறைவு நீளா 

மணாளா அறிந்த நாளாக மீட்டுமறைத்த மேனி எழில் பருத்து பிதுங்க பாசாங்கு நாலுசுவர் நாடக அரங்கேற்றமடா

கூச்சம் விலக வெட்கம் விட்டு புரிந்த புதிய அங்கவித்தை அதிரும் அனு முந்தும் பந்தினுள் பாரப்பட்சமில்லா பரவசம்

விரும்பியவுடன் வழிந்தனவோ

விருப்பமுடன் வலித்தனவோ

விசித்திர முக்கோண  முடிவிலி

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்