பாமர பெருகு

 பெற்றது பெருக, 

 புரிதலை காத்து, 

 பிரித்தெடுத்த பதிவு, 

  பேரழகு பண்பு, 

  பாமர  உயர்வு, 

  புண்ணியம் போகட்டும் 

  பூமியில் யாவருக்கும்..

  பிச்சையிட்ட பிறவி

  பெரிதுவர்ந்து கருணை

  பிடிபட புரியாது

   பத்து தலை பரகேசரியை

பீடித்தது பீடையோ

பிளவுரும் பரமஹம்சம



Comments