இருள் பெரியது
பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஜீவிப்பது தான் மனித இனம்...
உதாரணம்: உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு நம்பபடும் பதில் இருக்கிறதே தவிற உறுதியான, சரியான விடை கிடையாது...
மேலும் விடை தெரியாத இருள் பெரியது விடை அறிந்த வெளிச்சம் சிறியதே...
ஏதோ என் சிற்றவிற்கு எட்டியவரை🤔
Comments
Post a Comment