மௌனம்

கலைந்தால் கடினம்  
கலையாமல் நளினம் 
கண் இமைக்காவிடினும் 
காற்று புகும் நயனம் 
கடவுளிட கவனம் 
காட்சி படுத்தா சயனம்
காலதாமத பயனம்
என்னுள் மௌனம்...

Comments

Popular posts from this blog

Light

தனையனப்பா

வெளுக்கா சாயம்