வளர் ஜீவிதம்

 🙏🏾 ஆழிசூழ் உலகினில் , 
எமை சூழும் உனது விஸ்த்தாரம்... முருகா
விரியும் மறைப்பேரிதழ் கோமளம்
வழியும் வனபவள திரவியம்
மலரும் வளர்வம்ச ஜீவிதம்

பரவசம் பாசவாசம் பொங்கும்
வாழ்வு வானளாவ ஓங்கும்...🙏

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy