அதிருபமே

 அஞ்சி தவிக்கும் அறிவாளயாக

அகண்டு விரியும் அதிரூபமே

அடங்க மறுக்கும் ஆசுவாசமே

அம்பலத்தின் அதிசயமாக

அனுவாக அதிரும் அமிர்தமே

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்