Posts

Showing posts from November, 2025

Productivity

 Productivity becomes time bound strategically...  If desparate love and care being realized is under estimated tactically

தெரியா

 ஈடு இணை இல்லைதான்... ஆனால், தெரியும் அளவு தெரியா... தெரிந்தவரே பொய்யா உலகில்

வீனை

 இசைக்கத் தெரியாத வனிடம் வீணையாக சென்று  விறகாக மாறிய உன்னை... வீனையாகவே மீட்டெடுக்க என்னை  இசைஞானியாக தருவித்த வித்தகி நீ...  இசைக்கத் தெரியாதவனிடம் வீணையாக சென்று  விறகாக மாறிபோன  உன்னை.......🌹🌹🌹 வீனையாகவே மீட்டு கொடுக்க..... என்  இசைஞானத்தை உணர தருவித்த வித்தகி நீ...,.......🌹🌹🌹

எந்நேரமும் உன் நினைவு

 உன்னை எந்நேரமும் தேடும் ஒரு ஜீவன் இருந்தால் விட்டுவிடாமல் அணைத்து கொள்...அது உன் உறவு மட்டும் இல்லை உன் உயிர்🌹❤😍😎... 

Love failure

காதல் செய்யுங்கள் ஆனால் ஏமாற்றி விடாதீர்கள் அந்த ஏமாற்றத்தின் வலி வெட்டபட்ட ஆட்டைவிட வெட்டு வதற்காக விற்கபட்ட ஆட்டை போன்றது எந்நேரமும் பரிதவித்து  கொண்டு இருக்கும்.... 😭😭😭

ஒருத்தி இருக்கிறாள்

 எனக்காக ஒருத்தி இருக்கிறாள் என்ற கர்வத்தை கொடுத்த என் தேவதை அவள்...  மணக்கும் தங்கத்தாரகை குழல்  கை சேர்த்து காலத்தை வெல்ல சொல்லும் வாழ்வியல் அனைத்தும் அழகன் முருகன் அருளும் செயல்...