ஒருத்தி இருக்கிறாள்

 எனக்காக ஒருத்தி இருக்கிறாள்

என்ற கர்வத்தை கொடுத்த என் தேவதை அவள்... 

மணக்கும் தங்கத்தாரகை குழல் 

கை சேர்த்து காலத்தை வெல்ல சொல்லும் வாழ்வியல்

அனைத்தும் அழகன் முருகன் அருளும் செயல்... 

Comments

Popular posts from this blog

விசித்திர முக்கோண முடிவிலி

களை எடுக்கனும்

வெளுக்கா சாயம்