வீனை

 இசைக்கத் தெரியாத வனிடம்

வீணையாக சென்று 

விறகாக மாறிய உன்னை...

வீனையாகவே மீட்டெடுக்க என்னை

 இசைஞானியாக தருவித்த வித்தகி நீ... 


இசைக்கத் தெரியாதவனிடம்

வீணையாக சென்று 

விறகாக மாறிபோன  உன்னை.......🌹🌹🌹

வீனையாகவே மீட்டு கொடுக்க..... என்

 இசைஞானத்தை உணர தருவித்த வித்தகி நீ...,.......🌹🌹🌹

Comments

Popular posts from this blog

தற்புகழ்ச்சி

மாரியம்மா

தனையனப்பா