Love failure

காதல் செய்யுங்கள்

ஆனால் ஏமாற்றி விடாதீர்கள்

அந்த ஏமாற்றத்தின் வலி

வெட்டபட்ட ஆட்டைவிட

வெட்டு வதற்காக விற்கபட்ட ஆட்டை போன்றது

எந்நேரமும் பரிதவித்து  கொண்டு இருக்கும்.... 😭😭😭

Comments

Popular posts from this blog

விசித்திர முக்கோண முடிவிலி

களை எடுக்கனும்

வெளுக்கா சாயம்