அள்ளி அனைத்து கொண்ட ஆசுவாசமே
அழகாய் ஆனதே அத்தனையும் நறுமணமே
அதுவாக நடக்குதே அன்பான ஆதாரமே
அகிலம் அனுவான தருனமே
அச்சமின்றி அகமகிழ
அந்தம் வரை அருள வரனுமே.. .
அள்ளி கொள்ள நறுமணமே, அதுவாக அடங்கும் ஆசுவாசமே
அதிரூபமே அழகே, அதிரும் அனுக்களின் ஆனந்தமே...🙏முருகா...🌺 🥀💐✨🌹🌻🌷💞🙏🏾🙏🏻
Comments
Post a Comment