நான் யாரிடமும் சொல்ல முடியாத அழகான ரகசியம் நீ

என்னை தேடி வந்த உறவு நீ... 

உன்னை விடவும் மாட்டேன்

விட்டு கொடுக்கவும் மாட்டேன்

அந்தரங்கத்தின் பெரும் பங்கான என் தங்கம்

கடைசிவரை காப்பேனோ கண்ணியத்திற்கு வராமல் ஒரு பங்கம்

Comments

Popular posts from this blog

விசித்திர முக்கோண முடிவிலி

களை எடுக்கனும்

வெளுக்கா சாயம்