பெரியது எது

முருகப்பெருமான்:- பெரியது எது

ஔவையார்:- 

பெரிது கேட்ப்பின்‌ வரிவடிவேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது…
புவனமோ  நான்முகன்‌‌ படைப்பு,
நான்முகனோ கரியமால் உந்தியில் பிறந்தோன்,
கரியமாலோ அலைகடலுக்குள் அடக்கம்,
அலைகடலோ குருமுனியின் கமலண்டத்தில் அடக்கம்,
கமண்டலமோ புவியிற்‌ச் சிறு‌மண்,
புவியோ அரவத்தின்‌ ஒருத்தலை பாரம்
அரவமோ உமையவளின்‌ சிறு விரல்‌‌ மோதிரம்
உமையவளோ இறைவனுள் அடக்கம்
இறைவனோ‌ தொண்டருள் அடக்கம்
தொண்டர் தம்‌ புகழை‌பாடுவதே பெரிது...

🄿🄿 🄿🄾🄴🅃🅁🅈

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்