காட்சி வேலை :- காலை
காட்சி பொருள் :- பணி நிமித்தமாக விரைகிறேன்...நீ
---+++----
பல கண்கள் என்னை
உற்று நோக்கின,
(கொஞ்சம்) சற்று விலகியே
வந்து விட்டேன்,
ஊடுறுவிய நீ
உன் பிடியில் நான்...
பலருக்கு சுடும் குளிராக இருக்கிறாய்
என்னை குளிர்வித்து நீ சிரிக்கிறாய்
உஷ்ணத்தை நீர்த்து போக செய்கிறாய்
உலராத மலராய் நீ
உறைந்த போன நான்
உன்னதமான...நீ ???
காலை பனி !!!
Comments
Post a Comment