அழகு

நீங்கள் அழகு என்று எதை நினைக்கின்றீர்களோ தெரியாது
யாரைப் பற்றி‌ நினைத்தால் 
மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ
அவர்கள்‌ எல்லாம்...
அழகானவர்கள் தான்...!!!

Comments

Popular posts from this blog

Light

தனையனப்பா

வெளுக்கா சாயம்