இராவணேஸ்வரன்
இராவணன் ஏதொ இருக்குதுன்னு எகிறிவந்தேன் எமனையும் எதிர்க்க எண்ணி வந்தேன் எக்கசெக்க வனப்பு அதொடு சேர்ந்த இருமாப்பு முட்டிமோத முடிவெடுத்தேன் மூடி வெச்சதனால் முயங்க வந்தேன் மூச்சை உணர முன்னே வந்தேன் உணரும் முன்னே தெரிந்து கொண்டேன் நீ மூடியிட்ட ஜாடி என்றும் தாழ்திறந்த பூங்கதவு என்றும் ஊழ் வினையால் முந்தி வந்தேன் உன் யௌவனத்தில் மூழ்க வந்தேன் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குதே..! மக்கள் மத்தியில் மாக்களாய் ஆனேன் மற்றவர்களிட்த்தெ மறைத்து வாழ்ந்தேன் மாறு வேட்த்தில் உன்னை கவர்ந்தேன் மானிடர் இல்லா இடத்தை அடைந்தேன் மாலையிட்டவனின் மதி மயங்கியதே உன்னை அள்ளி கொண்டு பறப்பேனோ தினம் சுழலும் பூமியை நிருத்துவேனோ என் அன்பை மாலையாய் தொடுப்பேனோ இமய ஆசனத்தில் அமர வைத்து பிரபஞ்சத்தில் இவள் தான் ஆழகி என்று பஞ்சபூதங்களை இவளுக்கு பணியவைப்பேன் என் உணர்வை கண்டு அஞ்சிடுவாள் எனக்கா இவ்வளவு என்று வியந்திடுவாள் காட்டு பயேலே என்று ஏசிடுவாள்ந காட்டிக்காமல் என்னை ர்சித்திடுவாள் கண நேரத்தில் கனவனை மறந்திடுவாள் கண் மூடிதனாமாக இருக்கிறானே தரையில் கால் படாமல் ...