ஊமையாக இருந்திடேள்
“ஊமையாக இருந்திடேள்”
உன் உருவத்திற்கு முன்னே என் உணர்வு நிறமும் உறைந்தன
உறைந்தது உருகி உஷ்ணமாய் உன்னை தேடின
உதிரம் வெண்மையாய் பிரிந்து வேதனையில் ஆழ்ந்தன
அத்தனைக்கும் நீயே பொறுப்பு அயிரமாயிரம் அனுக்களின் இறப்பு
எத்தனை முறையென்று என்னவில்லையே
எனினும் நீ என்னை எறெடுத்து பர்க்கவில்லையே
மெத்தனம் நீ கட்டாதே என் மேண்மையினை மௌனமக்கதே
மன்மதனை எதிர் பாரதே, இவன் மனிதனா என்றெண்னாதே
Comments
Post a Comment