வஞ்சனை என் சிந்தனை
வஞ்சியாள்”
வஞ்சனை என் சிந்தனை
வருமுன்னே ஒரு நிபந்தனை
நெஞ்சிலே ஒரு வேதனை
நடக்குதே ஒரு சோதனை
அஞ்சிய பின் ஆராதனை
அடங்கியே அழிந்தனை
அருகிலே வெப்பமே
குளிரிந்தது என் சித்தமே
அறியாத சொப்னமே
அழகான தெப்பமே
அனைத்தது அண்ணமே
அராய்ந்தது தின்னமே
வர்னனை நேரமே
வந்தது மௌனமே
வாழ்கையே கொஞ்சமே
விடாதது நேசமே
வம்பிலே வந்தது
வாழ்கையில் விளைந்தது
வந்ததை வென்றது
வீழ்ந்ததால் விளர்ந்தது
விந்துவே விருந்தானது
விரும்பியே பிறந்தது
தேடலில் விழைந்தது
தேடியும் தோலைந்தது
தொந்தரவால் துவண்டது
துனையாள் தூண்டியது
துன்பத்தில் தங்கியது
தொலையாமல் தேங்கியது
தங்கத்தில் இழைக்காதது
தெவிட்டாத தேனது
தெருவரை சொந்தமது
தெரிய வேண்டிய தத்துவமது
Comments
Post a Comment