பதுமை
பதுமை”’
புன்னகை பூத்தீடும்
புருவங்கல் உயர்ந்திடும்
பூவாசம் வீசீடும்
கவலைகள் மறந்திடும்
புல்வெளி பசுமையும்
பொன்னில இரவையூம்
பனிதுளி தூய்மையும்
பொங்கிடும் அதிகாலையும்
புத்துயுர் பெற்றிடும்
பெண்கள் பொறாமைப்படும்
பேரழகு பதுமையே”’
புன்னகை பூத்தீடும்
புருவங்கல் உயர்ந்திடும்
பூவாசம் வீசீடும்
கவலைகள் மறந்திடும்
புல்வெளி பசுமையும்
பொன்னில இரவையூம்
பனிதுளி தூய்மையும்
பொங்கிடும் அதிகாலையும்
புத்துயுர் பெற்றிடும்
பெண்கள் பொறாமைப்படும்
பேரழகு பதுமையே
Comments
Post a Comment