வீட்டிற்கு தூரம்
வீட்டிற்கு தூரம்”
வீட்டிற்கு நீ தூரம் என்றதும்
வீழ்ந்தது நெஞ்சினில் ஒரு பாரம்
இயற்கையால் வந்த அரிதாரம்
இது இன்ப வாழ்வுக்கு ஆதாரம்
இருந்தாலும் வருவது சேதாரம்
பெண்பார்கிறேன் என்றதும்
சாபிட ஸ்வீட் காரம்
பொன் பொருள் சீர் என்ற உபசாரம்
பிள்ளை வீட்டார் என்ற அதிகாரம்
சம்பரதாயம் சந்தர்பவாதம்
சத்தியமாக சனியின் அவதாரம்
அரலி அருகில் தெரியுமே
அரை நொடி மனம் தளர்ந்தாலுமே
ஆவி பரிபோகும் உபகாரமே
அப்பன் அம்மை அண்ணன் தங்கை என்ற வேடமே
அனுபவத்தினால் வரும் பாடமே
பார்த்து பார்த்து செய்தாலும் குறையாகுமே
பத்தாம் பசிலிதனமாக இருக்கிறார்களே
யாராரோ வந்து செல்கிறார்களே
கேட்டால் பெண் பார்கிறோம் எண்கிறார்களே
குடும்பத்துடன் வந்தால் பெண் பார்ப்பு
ஆனாலும் ரொம்பதான் எதிர் பார்ப்பு
ஆளுக்கொறு பக்கம் எதிர்ப்பு
அப்பாடா இது பெறும் பொறுப்பு
எப்படி இருந்தாலும் இது எங்க வீட்டு பொண்னு
யார் வீட்டுக்கோ பொகுதே கல்யானமுண்னு
கேட்டால் நீ புரியாத மண்னு
இதுதான் வாழ்கையின்னு
சொல்கிறார்களே ஊர்கூடி நின்னு
Comments
Post a Comment