இரவினிலே நினைவினிலே
“”
இரவினிலே நினைவினிலே
திரும்பி படுத்தேன் புழுக்கம் வந்ததுவழக்கத்திலிருந்த பழக்கம் சென்றது
வளைந்து கொடுக்க வளையல் தேடுது
நானம் விட்டதும் நனைந்து பொனது
நித்தமும் என்னை நினைக்கவைத்தது
நகர்ந்து நெளிர்ந்தேன் வெள்ளி முளைத்தது
வஞ்சியின் நெஞ்சம் விரும்பி வந்தது
விடிந்து பார்கையில் கனவுதான் அது
வெறுத்து எழுந்தேன் வீனாய் போனது
நடக்கும் என்றென்னி அலைந்து திரிந்தது
நெஞ்சம் நங்கையை நொக்கியும் பிரிந்தது
நினைவே போதும் நினைத்தால் இனித்தது
வழிய நூறென வாழ்த்தி ஒதுங்கியது
Comments
Post a Comment