Posts

Showing posts from 2024

வளர் ஜீவிதம்

 🙏🏾 ஆழிசூழ் உலகினில் ,  எமை சூழும் உனது விஸ்த்தாரம்... முருகா விரியும் மறைப்பேரிதழ் கோமளம் வழியும் வனபவள திரவியம் மலரும் வளர்வம்ச ஜீவிதம் பரவசம் பாசவாசம் பொங்கும் வாழ்வு வானளாவ ஓங்கும்...🙏

இம்மி பிசகாத

பக்குவத்தை பிரித்து உணர்த்தும்.... எமது பக்தியின் பரவசம் உமது கருணையினாலே மனம் கலங்குதே   காலத்தை கணிக்க தனம் திரளுதே இயற்கையின் இம்மி பிசகாத துள்ளியத்தினாலேயே இயங்கும் இவ்வுலக வாழ்க்கை....  இதுவோ அதுவோ எதுவோ இறைவா  நீர் தான் எம் கதியோ... 

பிடித்தவர்களுடன்

 சந்தர்ப்பம் கிடைக்கும் போதே பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசி விடுங்கள், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுங்கள்... முடியும் என்றால் அவர்களுடனே வாழ்ந்தும் விடுங்கள்....  ஏன் என்றால் நாளை என்பது வெறும் கனவாக முடியக் கூடும்... 🤩💃😎 இயற்கையின் இம்மி பிசகாத துள்ளியத்தினாலேயே இயங்கும் இவ்வுலக வாழ்க்கை🙏

உருகி உருகி முருகா

 உருகி உருகி தன்னை வருத்தி முருகா உன்னை வணங்குவோரை  கண்டால் முருகா என் சித்தம் சிந்தி போகுதே முருகா அவர்கள் குறைகளை தீர வேண்டும் என்று கேட்க தோன்றுதே முருகா என் சஞ்லங்கள் மறந்து சென்று விடுகிறதோ முருகா இதை நான் சொல்லி உனக்கு தெரிய போகிறதோ முருகா உன்னை காட்டிலும் உன் பக்த கோடிகள் பெரிது என்று படுகிறதே முருகா... உணர்ந்து கொள்வதும் உறைக்க வைப்பதும் நீயே அன்றி வேறு யாரோ முருகா... 🙏🏻உருகி உருகி, தனை வருத்தி வணங்கும் எம்மக்களிடத்தே... உனை பரிபூரணமாக காண்கிறேனே இறைவா🙏🏻

My men

 Source of the generation So sensitive saturation Spreading family diversification Standing tall on justification So called authoritarian Sacrifice for others satisfaction Supply store doing savings a sensation Support for Seekers of spending salvation  It's you my men All are respecting now and then Hero forever to feminine salutations✨

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

முருகனை கூப்பிட்டு முறையிட தோணுது மறுகணமே மொத்தமாய் மறைந்து போகுது பூமி திறந்து விரிந்து காக்குது ஆகாயம் அள்ளி வழங்கி தேற்றுது சிரிப்பு உடன் கண்ணீர் சேர்ந்துகிட்டு பெருகுது மூச்சிலே  காற்று முன்னுபின்னுமாய் தடுமாறுது முருகனை கூப்பிட்டு முறையிட தோணுது... மறுகணமே மொத்தமாய் மறைந்து போகுது அனைத்தும் நீ என்று புரியுது... தமிழ் கூறும் உலகம் உன்னை போற்றுது முருகனை நினையாது இருக்க மனம் மறுப்பது🙏

Friend forever 2

 ">'Flower has aromatic fragrance' >> 'Earth has pollinated fragrance'  >>>and 'Even root will also                  pickup germinated fragrance            But our friendship is more fragrant, fascinating than anything 🎊" ----+++ "You always remain as "my prettiest sweet friend"    Happy forever    

தற்புகழ்ச்சி

 பல கற்றோம் யாம் என்று தற்பகழ்தல் வேண்டா அலர்கதிர் ஞாயிற்று கைக்குடையும் காக்கும் சிலக் கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி அன்னது ஓர் சொல் 👉நாலடியார்✍️👈

மௌனம்

கலைந்தால் கடினம்   கலையாமல் நளினம்  கண் இமைக்காவிடினும்  காற்று புகும் நயனம்  கடவுளிட கவனம்  காட்சி படுத்தா சயனம் காலதாமத பயனம் என்னுள் மௌனம்...

Nature God

  "Realising how precise is this nature" made to "Believe something called God" which "Strengthen something called self belief"🙏🎊💐👍

Happy

 Helping others, being kind to others is a form of love which will make them happy... Understand yourselves, respect yourselves and most importantly love yourselves... this phenomenon happiness will then get transfered to yourselves 

Friend forever

 For being a friend forever " it indeed needs their good deed" always  though "a friend in need is a friend indeed" often...

Most valuable person

 ❝ A most valuable person is not a brain loaded with knowledge...but A heart full of love with an ear open to listen and A hand willing to help...❜

முருகா

வின்னோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவாய் என்னோடும் உறவாடும் உயிரே என் அழகான முருகா.. கண்ணான கண்ணுமனியே பொண்னான பொணுமனியே எமை கண்டாலே போதுமையா... முருகா...

தமிழ்மொழி

தத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்! தித்திக்கும் !  தீராத இன்பம் தரும்!  தீயாய் ஒளிக்கும்!  துன்பம் அகற்றும் !  தூய மொழி!!  தென் நாட்டின்  தேன் போன்றவளே !!  தை பிறந்தால் வழி பிறக்கும்  நான் எழுதுகிறேன்!!  தொன்மை வாய்ந்த!  தோற்றம் கொண்ட என் தமிழ்மொழியை தாய் மொழியாய் கொண்டதனால் உயரும்!!!  தௌதசிலம் நீ!!   தென் நாட்டின் இளவரசியே!  இந்த தகர வரிசை பாடல்.. உனக்கே சமர்ப்பணம்  🙏🏻         

அஃகிறனைகளாக

 அவைகளுக்கு தான் அச்சமில்லை அன்பை அள்ளி நேர்த்தியாக பரிமாற... கூச்சமில்லை நாச்சமும் இல்லை கொண்டு கூடி களிப்புற... நாகரீகமற்றவைகளாக ஆனால்... இவைகளுக்கு தான் எத்தனை எத்தனை தயக்கம் கலக்கம் உள்ளதை உள்ளபடியே உணர்த்த நாகரீகம் உள்ளவைகளாக... எம்பெருமானே ... அவைகள் ஆஃறினைகளாக இவைகள் உயர்தினைகளாக !!!

மாரியம்மா

மஞ்சள் உடுத்தி மங்களம் வேண்டி மஞ்சள் நீரை உன்மீது ஊற்றும் மனித இம்சையை மனதில் வைக்காமல் மறுகணமே மண்ணித்து விடும்  மழலை போல் மக்கள் வெள்ளத்தில்  மாட்டி கொண்டாய்  மாரியம்மா... இது மனிதர் மடமையோ இல்லை உன் மகிமையோ என் மனம் அறிய தவிக்கிறதே... x x

பேரழகு பதுமையே

புன்னகை பூத்திடும் புருவங்கள் உயர்ந்திடும் பூவாசம் வீசிடும் கவலைகள் மறந்திடும் புல்வெளி பசுமையும் பனித்துளி தூய்மையும் பொன் நிலா இரவையும் பொங்கிடும் அதிகாலையும் உன்னை கண்டால் புத்துயிர் பெற்றிடும் பெண்கள் பொறமைப்படும் பேரழகு பதுமையே !!! 

கல்லை கனிவிக்கும் சித்தனடி... கர்த்தனடி...

காமம் அகற்றிய தூயனடி  சிவ காம சவுந்தரி நேயனடி!  மாமறை யோதுசெவ் வாயனடி  மணி மன்றெனு ஞானவா காயனடி!   ஆனந்தத் தாண்டவ ராசனடி  நமை ஆட்கொண் டருளிய தேசனடி!  வானந்த மாமலை மங்கைமகிழ் வடி  வாளன டிமண வாளனடி! கல்லைக் கனிவிக்குஞ் சித்தனடி  முடி கங்கைக் கருளிய கர்த்தனடி!  தில்லைச் சிதம்பர சித்தனடி  தேவ சிங்கம டியுயர் தங்கமடி! பெண்ணொரு பால் வைத்த மத்தனடி  சிறு பிள்ளைக் கறிகொண்ட பித்தனடி! நண்ணி நமக்கருள் அத்தனடி  மிக நல்லனடி யெல்லாம் வல்லனடி! அம்பலத் தாடல்செய் ஐயனடி - அன்பர் அன்புக் கெளிவரு மெய்யனடி!  தும்பை முடிக்கணி தூயனடி!  சுயச் சோதிய டிபரஞ் சோதியடி!

My women

Source of human Rhythm in common Life's rich albumen Divine paving heaven Blossom near men Pleasure piercing hymen  Destiny of every vibrating semen offerings gemstones nine Accolade at all genmam seven Beauty elegance feminine  It's none other than "you my women"

Nothing is too late

எதுவும் தாமதமாகி விடவில்லை இந்த இடத்தில் ஆரம்பத்தில் கூட... இன்னும் எவ்வளவோ உயரங்களை எட்டிப் பிடித்து விட முடியும்...

காலை பனி

காலை பனியும் கவரும் கலையும் நீயும் என் கனவும்... நீளும் நம் உறவும்  நிறையும் நினைவும்  என் தனிமை தரவும்...  உன் இனிமை பெறவும் ஊடுருவும் பருவம் உரிமை தர பரிவும்  காலை பனியும் கவரும் கலையும்

திரும்பி படுத்தேன்

திரும்பி படுத்தேன்  புழுக்கம் வந்தது வழக்கத்தில் இருந்த  பழக்கம் சென்றது நினைத்து பார்த்தேன் நனைந்து போனது நெஞ்ம் நங்கையை  நெருங்கியதால் ஆனது நகர்ந்து நெளிந்தேன் கனவென புரிந்தது  நிதர்சனமானது

Happy valentine's day

உன் ஒவ்வொரு சொல்லெடுத்து ஒன்னு ஒன்னா சேர்த்தெடுத்து கருத்துடன் கட்டமைத்து கனிவுடன் பார்த்தேன்...அது கயலாக உருவெடுத்து இந்த இயலாக வடிவெடுத்தது...!!!

நேசம

நேசிப்பவர்க்கு வார்த்தை மட்டும் அல்ல மௌனம் கூட புரியும்

போற்றி

மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!, காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! ! போற்றி !!!

Lord Muruga

The completion of sadhashivam (leads to) The creation of pranavam... The beauty of sidhanandham (is from) The source of umasudhasivam... The glory of sharavanabavam (intensifies) The vibrations of omkaram The divine in your sirungaram (gives) The sharing blessings of moksham... It's you My lord Muruga🙏🏻

சிரித்தாய்

  சிரித்தாய் இசை அறிந்தேன்..   நடந்தாய் திசை அறிந்தேன் !!!

பிறவாமை

பிறவாமை வேண்டும், மீண்டும்  பிறப்பு உண்டு எனின், நின்னை  மறவாமை வேண்டும்... பறம்பொருளே!!!

காலை பனி

காட்சி வேலை :- காலை  காட்சி பொருள் :- பணி நிமித்தமாக விரைகிறேன்...நீ ---+++---- பல கண்கள் என்னை  உற்று நோக்கின, (கொஞ்சம்) சற்று விலகியே  வந்து விட்டேன், ஊடுறுவிய நீ உன் பிடியில் நான்... பலருக்கு சுடும் குளிராக இருக்கிறாய் என்னை குளிர்வித்து‌ நீ சிரிக்கிறாய் உஷ்ணத்தை நீர்த்து போக செய்கிறாய் உலராத மலராய் நீ உறைந்த போன நான் உன்னதமான...நீ ??? காலை பனி !!!

அழகு

நீங்கள் அழகு என்று  எதை நினைக்கின்றீர்களோ தெரியாது யாரைப் பற்றி‌ நினைத்தால்  மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ அவர்கள்‌ எல்லாம்... அழகானவர்கள் தான்...!!!

Self belief

 Not afraid to fly. My wings are made of self-belief...💫

Dark

Dark isn't tiny, but we believe it after light. Wrong isn't strong, but we justify it after right. Change isn't strange but we assume it after flight Life isn't hype, but we realize it after sight...

பெரியது எது

முருகப்பெருமான் :- பெரியது எது ஔவையார்:-  பெரிது கேட்ப்பின்‌ வரிவடிவேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது… புவனமோ  நான்முகன்‌‌ படைப்பு, நான்முகனோ கரியமால் உந்தியில் பிறந்தோன், கரியமாலோ அலைகடலுக்குள் அடக்கம், அலைகடலோ குருமுனியின் கமலண்டத்தில் அடக்கம், கமண்டலமோ புவியிற்‌ச் சிறு‌மண், புவியோ அரவத்தின்‌ ஒருத்தலை பாரம் அரவமோ உமையவளின்‌ சிறு விரல்‌‌ மோதிரம் உமையவளோ இறைவனுள் அடக்கம் இறைவனோ‌ தொண்டருள் அடக்கம் தொண்டர் தம்‌ புகழை‌பாடுவதே பெரிது. .. 🄿🄿 🄿🄾🄴🅃🅁🅈

செம்மை மாதர்

நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவு, திமிர்ந்த ஞாணச் செறுக்கு, இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் ...

ஈரபத தூவார வழீ

  அவன் அனு அதிரும் மொழி  இதழ் விரி ஜெனித்த சுழி  ஈர பத துவார வழி...!! உந்தம் உயர உதிர கழி ஊடுருவிய உயிர் தாழி எச்சம் வார்க்கும் மிச்ச பழி ஏதுவான பரிவு கொழி ஒளி மறை ஓசை மழி ஓவிய தூரிகை ஓங்கிய வாழி ஆடைதவிர் ஆகும் ஊழி

பருவம்

பருவம்‌ என்னும்‌ நூலை திரித்தால் பாசம்‌ என்ற கயிறு வருமோ...!!

உண்-மை

உண்மை ஜெயிக்கும் என்பது உண்மைதான்‌ போல உண்- மை‌ வைத்த‌‌ கண்கள் என்னை‌ ஜெயித்தால்...

Pongal plural festive

 Cultivated cultural eminence  Plural pongal festive celebrated at elegance  Rendering gratitude excellence  farming communal benevolence  Appraising livestock for lovely convergence  Humble human relationship harness Harvest convolute kindness  Admiration accepting mankind highness It's hugeness none other than this three days greviance  Pongal a plural festival at its elegance...