பேரிதழ்
காட்சிப்பிழையால்
காண்பிக்க முடியுமே
காட்டிய கார்மேணணியை காந்தமென காட்டி
காத்துவாக்குல கிரங்கடிக்கலாம் காணீர்
கலையாத கதம்பமேது
களைத்தால்தானே காட்சியே
கவர்ந்த தாழ் வதனமே
கருத்த பின்னனியின்
கருந்சிவந்த ஈரிதழின்
கமழும் காட்டு மல்லியே
காரிருள் கருமேகக்கருணையை
காட்டிலும் காலத்தின் பிருவ
கவின் கொடுத்த பேரிதழே
பொன்வண்ணமேவிய பாதபிரிவே
பனிபடர் பொக்கிஷம்
Comments
Post a Comment