நானும் எழுதுவேன்
நானும் எழுதுவேன்
நானும் முத்துகுமார்தான்
எழுத்துலகில் ஏணி வைத்து ஏறி
எட்டா உயரத்திற்கு சென்று விட்டாய்,
இல்லை எங்கள் எண்ணத்தில் வந்துவிட்டாய்,
வார்த்தைகளை சேர்த்த வாக்கியமாய்
வர்ணங்களை சேர்த்த வானவில்லாய்
வாழ்க்கையை வாழ
வழிவகையாய்
வகுத்து தொகுத்து விட்டுகொடுத்த உம் வரிகளை
தமிழ் தெரிந்த தம்பிகள்
தமிழ் எழுத்தின்
தரம் தெரிந்த தங்ககம்பிகள்
தலையில் தூக்கி வைத்து
தம்பட்டம் அடிப்போம்
தரணி தழைக்க ,
தமிழனிம் தாகம் தனிக்க தண்ணிராய் ஊற்றெடுப்போம்...
Comments
Post a Comment