அருகே
அருகே என் அருகாமையில் நீ அழகே
அதுவே என் அதிகாரத்துவ
அத்துமீறா உன் அனுசரிப்பே
அருமையான சிறப்பே
ஆட்டி வைத்தால் நீ அருவருப்பே
அலட்சியம் உன் அவலட்சனம் என் அபிமானம் அவள் லட்சனம்
அரிதான நான் அரிதாரம் ..
அரங்கேறும் உன் அவமானம் அட்கொண்ட அரங்கநாயகம்
அதிரவைக்கும் உன் அரசன்
அகில உலக புருசன்
அரவனைக்கும் ஆன்மகன்
அருள்தரும் உன் ஆண்டவன்...
Comments
Post a Comment