பாலாறு
காய்ந்து இருந்த காலத்தில் காண ஒரு ஈயும் இல்லை காக்கையும் இல்லை
நீரோட்டம் வந்ததும் நீராட வந்ததோ இந்த கூட்டம்,
நீ பெண்மையாததால் இத்தனை நாட்டம்,
உண்மை ஊமையானதால்
எத்தனை வாட்டம்,
நன்மை செய்யதான் நீ...
கரம் நீட்டும்,
உன்னை சீரழித்தவர்களுக்குத்தான் கருனை காட்டும்,
காலம் கழிந்து
வெள்ளமென ஓட்டம்
தாய் போல சீராட்டும்
இடம் பாலாறே
காலாவதி அகாமல்
இனியாவது காப்பாற்றப்படடும்...
Comments
Post a Comment