வேதா

 தங்கமே தவமே

தமிழை தரமாக

தித்திக்கும் தினுசாக

துள்ளும் துடிப்பாக

தீரா தாகத்தில்

தீங்கின்றி தரும் தரவே

தரணி தாங்குமளவும்

தழைத்தோங்க

வேத தாசனாக்கபட்ட

என் தாலாட்டு

Comments

Popular posts from this blog

தற்புகழ்ச்சி

மாரியம்மா

தனையனப்பா